நாளை வெளியாகும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

17797பார்த்தது
நாளை வெளியாகும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவு கடந்த 6ஆம் தேதி வெளியானது. இதில், 94.56 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த மே 10ஆம் தேதி வெளியானது. இதில், 91.55 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி, நாளை காலை 9.30 மணிக்கு 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்தி