ரூ.1,00,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

71பார்த்தது
ரூ.1,00,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை
ICMR – NIE (தேசிய தொற்றுநோயியல் நிறுவனம்) ஆனது Consultant பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவுள்ளதாக அறிவித்துள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 7
* கல்வி தகுதி: BE / B.Tech / M.Sc / MBA / MD / MDS / ME / M.Tech / MS
* வயது வரம்பு: கீழே கொடுப்பட்ட இணையதளத்தை பார்வையிடவும்
* ஊதிய விவரம்: ரூ.36,440/- முதல் ரூ.1,00,000/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 24.09.2024
* மேலும் விவரங்களுக்கு: https://nie.gov.in/images/pdf/careers/13_-_10092024_Online_Interview.pdf

தொடர்புடைய செய்தி