கலைஞரைப் பற்றிய 100 புத்தகங்கள் - ஸ்டாலின் வெளியீடு

51பார்த்தது
கலைஞரைப் பற்றிய 100 புத்தகங்கள் - ஸ்டாலின் வெளியீடு
கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் தயாரிக்கப்பட்ட கலைஞர் தமிழ் குறித்து 100 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், திருவையாறு தமிழ்ஐயா வெளியீட்டகத்தால் தயாரிக்கப்பட்ட கலைஞர் தமிழ் குறித்து 100 நூல்களை வெளியிட்டார்.'கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை' தலைவராக முனைவர் மு.கலைவேந்தன் அவர்களும், கவிஞர் சண்.அருள்பிரகாசம் அவர்களும் தமிழ் ஆய்வாளர்களுடன் இணைந்து கலைஞர் தமிழ் குறித்த இந்த 100 நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி