+1, +2 துணைத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

74பார்த்தது
+1, +2 துணைத்தேர்வு கால அட்டவணை வெளியீடு
பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 16-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 துணைத் தேர்வுக்கான கால அட்டவணைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று(ஜூன் 3) வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ்-2 துணைத் தேர்வுகள் ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ்-1 துணைத் தேர்வுகள் ஜூலை 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி