அக்டோபர் 1 முதல் பான் கார்டு வாங்க இது கட்டாயம்.!
புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கவும் அல்லது வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும் இனி ஆதார் பதிவு செய்த ஐடி பயன்படுத்த அனுமதிக்கப்படாது. இந்த புதிய விதி அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பான் எண்ணை தவறாக பயன்படுத்துவதை தடுக்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இனி பான் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், ஆதார் அட்டையை ஆவணமாக வழங்கினால் நேரடியாக பான் கார்டும், ஆதார் அட்டையும் இணைக்கப்பட்டு, புதிய பான் கார்டு வழங்கப்படும்.