மீண்டும் தொடங்கும் சுந்தர் சி-யின் 'சங்கமித்ரா' படம்

75பார்த்தது
மீண்டும் தொடங்கும் சுந்தர் சி-யின் 'சங்கமித்ரா' படம்
சங்கமித்ரா என்ற சரித்திர கதையை படமாக்குவதாக இயக்குனர் சுந்தர்.சி சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் ஒரு சில பிரச்சினையால் படப்பிடிப்பை தொடங்காமல் கிடப்பில் போட்டனர். இந்த நிலையில் 'சங்கமித்ரா' பட பணிகளை மீண்டும் தொடங்க படக்குழுவினர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு 2026-ம் ஆண்டு தொடங்கும் என புதிய தகவல் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி