
பிரியாணியில் கிடந்த "COOL LIP".. வாடிக்கையாளர் அதிர்ச்சி
சென்னை திருநின்றவூரில், ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பலர் கடைகளில் சென்று பிரியாணி வாங்கி சாப்பிட்டு வந்தனர். அந்த வகையில், திருநின்றவூரை சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அந்த பிரியாணி பார்சலில் Cool Lip போதைப்பொருள் இருந்ததால், ஓட்டலுக்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளார்.