உயரிய 'ஷா விருதை' வென்ற இந்திய வம்சாவளி

அமெரிக்க விஞ்ஞானி மற்றும் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (கால்டெக்) பேராசிரியரான ஸ்ரீனிவாஸ் ஆர் குல்கர்னிக்கு 2024ஆம் ஆண்டுக்கான வானியல் ‘ஷா விருது’ வழங்கப்பட்டுள்ளது. 'Nobel of the East' என்று அழைக்கப்படும் ஷா பரிசு, மில்லி விநாடி பல்சர்கள், காமா கதிர் வெடிப்புகள், சூப்பர்நோவாக்கள் மற்றும் பிற நிலையற்ற வானியல் நிகழ்வுகள் பற்றிய குல்கர்னியின் கண்டுபிடிப்புகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீனிவாஸ் ஆர் குல்கர்னி ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி