லாட்டரி டிக்கெட்டை தொலைத்த பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்.!

66பார்த்தது
லாட்டரி டிக்கெட்டை தொலைத்த பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்.!
அதிர்ஷ்டம் பொதுவாக அனைவருக்கும் கதவை தட்டுவதில்லை. ஆனால் சிலருக்கு அதிர்ஷ்டம் அசாதாரணமாக கிடைத்து விடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் விர்ஜீனியாவைச் சேர்ந்த டியாரா பார்லி என்கிற பெண் லாட்டரி டிக்கெட்டை வாங்கி கடையிலேயே மறந்து தவற விட்டுச் சென்றுள்ளார். பின்னர் லாட்டரி கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு 50 ஆயிரம் டாலர்கள் பரிசு விழுந்துள்ளது. இதனால் அவர் இன்ப அதிர்ச்சியில் திளைத்துள்ளார். இந்திய மதிப்புபடி அவர் வெற்றி பெற்ற பணத்தின் மதிப்பு ரூ.41.5 லட்சம் ஆகும்.

தொடர்புடைய செய்தி