மோடியை திட்டுவது தான் நடிகர் பிரகாஷ்ராஜின் வேலை

56பார்த்தது
மோடியை திட்டுவது தான் நடிகர் பிரகாஷ்ராஜின் வேலை
நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அண்மையில் கூட ”மன்னரை (மோடியை) நான் எதிர்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் அவரை மன்னர் என்று சொல்லமுடியாது. மன்னிக்க வேண்டும். அவர் தான் தெய்வக் குழந்தையாகி விட்டாரே” என கூறியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மோடியை திட்டுவது தான் பிரகாஷ்ராஜின் வேலை, பெங்களூரில் தேர்தலில் போட்டியிட்டு தோற்றது தான் அவர் அரசியல் அனுபவம்” என்றார்.

தொடர்புடைய செய்தி