EMI கட்டியும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா?

வாங்கிய கடனுக்கான EMI தொகையை செலுத்திய பிறகும் கிரெடிட் ஸ்கோர் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒட்டு மொத்த கிரெடிட் கார்டு வரம்பையும் செலவு செய்வதால் கிரெடிட் ஸ்கோர் குறையலாம். குறுகிய கால இடைவெளியில் பல கடன்களுக்கு விண்ணப்பிப்பது, ஜாயின்ட் லோன் வாங்கி இருந்து, அவர் சரிவர EMI கட்ட தவறினாலும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். மோசடி செயல்பாடுகள் மூலம் உங்கள் பெயரில் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டு இருக்கலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி