தவெக மாநாடு.. வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு

78பார்த்தது
தவெக மாநாடு.. வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் மாநாடு அக்.27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு கடந்த 25ஆம் தேதி இரவு காவல் துறை 17 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. இதையடுத்து அக்.4ஆம் தேதி மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், வெற்றிலை பாக்கு வைத்து பொதுமக்களை மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி