IND vs PAK மகளிர் டி20: இந்திய அணிக்கு 106 ரன்கள் இலக்கு

82பார்த்தது
IND vs PAK மகளிர் டி20: இந்திய அணிக்கு 106 ரன்கள் இலக்கு
பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (அக்.06) நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடுகிறது.

தொடர்புடைய செய்தி