7 புதிய மாடல்களில் Royal Enfield.. விரைவில் அறிமுகம்

56பார்த்தது
7 புதிய மாடல்களில் Royal Enfield.. விரைவில் அறிமுகம்
Royal Enfield நிறுவனம் தற்போது புதியதாக ஏழு மாடல் பைக்குகளை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி Enfield 350 Series, Goan Classic 350, Classic 650 Twin, Bullet 650, Himalayan 650, Scrambler 650, 450 cc Cafe Racer ஆகிய மாடல்கள் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பழைய புல்லட் பைக்கின் ரெட்ரோ லுக்கில் 350 பெட்டாலியன் பிளாக் எடிசன் வெளியானது. இந்த புல்லட் பைக்கின் விலை ரூ 1.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி