இந்த பாலிசி எடுத்தால் மாதம் ரூ.10,000 கிடைக்கும்

72பார்த்தது
இந்த பாலிசி எடுத்தால் மாதம் ரூ.10,000 கிடைக்கும்
ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற LIC புதிய ஜீவன் சாந்தி பாலிசியை எடுக்கலாம். 30 - 70 வயது வரை உள்ள அனைவரும் இதில் சேரலாம். பாலிசிதாரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் தேவையில்லை. இந்த திட்டத்தில் ரூ.10 லட்சம் செலுத்தி, 10 ஆண்டுகள் ஒத்திவைப்பு காலத்தை தேர்வு செய்தால், 11ஆம் ஆண்டு முதல் மாதம் ரூ.10,000 கிடைக்கும். கூடுதல் விவரங்களை அறிய அருகில் உள்ள எல்ஐசி அலுவலகத்தையோ அல்லது https://licindia.in/ என்ற இணையதளத்தையோ பார்வையிடலாம்.

தொடர்புடைய செய்தி