சாலையில் ரீல்ஸ் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

79பார்த்தது
ரஷ்யாவில் ஜார்ஜியாவின் திபிலிசி பகுதியில் தோழியுடன் சாலையில் டிக்டாக் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த அரினா கிளாசுனோவா (27) என்ற இளம்பெண் பரிதாபமாக பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த செப்.27-ம் தேதி ரீல்ஸ் செய்யும்போது மெட்ரோ இரயில் சுரங்கப்பாதையில் தவறி விழுந்த இளம்பெண்ணுக்கு தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் உயிரிழந்தார். இளம்பெண் இறுதியாக செய்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

தொடர்புடைய செய்தி