தலையணை இல்லாமல் தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்

82பார்த்தது
தலையணை இல்லாமல் தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்
தலையணை இல்லாமல் படுத்து உறங்கும்போது முதுகெலும்பின் நிலை நேராக இருப்பது முதுகு வலியைக் குறைக்கும். மேலும் நேராக படுத்திருக்கும்போது தோள்கள் மற்றும் கழுத்துக்கு எந்த விதமான சிரமமும் இருக்காது. அதே நேரம் சிலர் பக்கவாட்டில் சாய்ந்து படுக்கும் போது தலையணையை பயன்படுத்தாமல் தூங்கினால் முதுகெலும்பு தவறான நிலையில் இருக்கும். இதன் காரணமாக அவர்களுக்கு முதுகு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படலாம்.

தொடர்புடைய செய்தி