விக்கிரவாண்டி தேர்தல்: கட்டுப்பாடுகள் விதிப்பு..!

ஜூலை 8ம் தேதி மாலை 6 மணியுடன் விக்கிரவாண்டியில் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், அதன் பின்னர் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது, whatsapp, twitter, தொலைக்காட்சி மூலமாகவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளக்கூடாது. குறுஞ்செய்தி, இணையம் உட்பட மின்னணு வடிவத்திலும் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. மற்ற தொகுதியில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் ஜூலை 8ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி