சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கத்தின் 254 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கவர்னகிரியில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மற்றும் பெசில் ஆகியோர் தலைமையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து