ராகுல் பற்றி வதந்தி: வில்லேஜ் குக்கில் சேனல் விளக்கம்

56பார்த்தது
ராகுல் பற்றி வதந்தி: வில்லேஜ் குக்கில் சேனல் விளக்கம்
‘வில்லேஜ் குக்கிங்’ யூடியூப் சேனலில் முக்கிய அங்கமாக விளங்கி வரும் பெரியதம்பி தாத்தா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அவரின் மருத்துவ செலவிற்கு உதவ ராகுல் காந்தி மறுத்து விட்டதாக வதந்தி பரவியது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள சேனல் நிர்வாகம், “எங்கள் வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது அவதூறு பரப்புவது மன வருத்தத்தை தருகிறது. பொய் செய்திகளை பரப்பவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி