வட இந்தியர்களுக்கு முன்னுரிமை: ரயில்வே ஊழியர்கள் போராட்டம்

51பார்த்தது
வட இந்தியர்களுக்கு முன்னுரிமை: ரயில்வே ஊழியர்கள் போராட்டம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை தேர்தல் அலுவலகம் அருகே நேற்று திரண்ட தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் 100-க்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்டகாலமாக பணி நிரந்தரம் செய்யாமல் வடமாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி வழங்குவதாக குற்றஞ்சாட்டினர். தேர்தலை புறக்கணிக்கும் விதமாக வாக்காளர் அட்டைகளை திரும்ப ஒப்படைக்க தேர்தல் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி