TNSTC ஆன்லைன் முன்பதிவு மூலம் வார இறுதி நாள்கள் மற்றும் பண்டிகை நாள்களை தவிர்த்து, பயணிப்பவர்களில் கணினி குலுக்கல் மூலம் முதல் 13 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3 பயணிகளுக்கு ரூ. 10, 000, மீதமுள்ள 10 பயணிகளுக்கு தலா ரூ. 2, 000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஜூன் மாதம் (கடந்த மாதம்) முதல் 13 நபர்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.