மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த நபர் பலி (வீடியோ)

69பார்த்தது
திருப்பத்தூரில் தனது இருசக்கர வாகனத்தில் மேம்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சிங்காரம் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்று இருவர், சிங்காரம் மேலிருந்து கீழே விழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கீழே விழுந்த அவருக்கு உதவி செய்ய முற்பட்டனர். மேலிருந்து கீழே விழுந்த அதிர்ச்சியில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும் அருகில் இருந்த கடையில் போர்த்தியிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.


நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி