மின் விசிறியில் தொங்கிய பாம்பு.. வைரல் வீடியோ

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சகலேஷ்பூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு ஒன்று வந்து மின்விசிறியில் தொங்கிக் கொண்டிருந்தது. அந்த வீட்டின் ஆட்கள் அறைக்குள் வந்து பேனை போடும்போது பாம்பு இருப்பதை பார்த்துள்ளனர். இதனால் உடனடியாக வெளியில் சென்று பாம்பு பிடிக்கும் நபரை வரவழைத்து பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி