பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் ஏற்படும் வயிறு உப்புசம்

55பார்த்தது
பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் ஏற்படும் வயிறு உப்புசம்
வயிற்றுப் பகுதியில் உண்டாகும் அசெளகரியமான அழுத்தம் வீக்கம் அல்லது உப்புசம் என்று அழைக்கப்படுகிறது. சிலருக்கு இந்த உப்புசமானது வயிற்றில் வீக்கம் உண்டு செய்யலாம். இதனால் தற்காலிகமாக எடை அதிகரிப்பையும் கொண்டிருக்கலாம். ஹார்மோன்களின் ஏற்ற இறக்கத்தினால் இவை நேரிடலாம். 40 வயதை தாண்டிய பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படபோவதற்கு முன்பே 4 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிடும் வயிறு உப்புசம் அதன் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி