நவீன் பட்நாயக்கின் உடல்நிலையை வைத்து மோடி பரப்புரை

52பார்த்தது
நவீன் பட்நாயக்கின் உடல்நிலையை வைத்து மோடி பரப்புரை
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக்குறைவு அவரது நலன் விரும்பிகளை கவலைப்பட வைத்துள்ளது. உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் பின்னணியில் சதித்திட்டம் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். ஒடிசாவில் பாஜக அரசு அமைந்ததும், விசாரித்து உண்மையை கூறுவோம் என ஒடிசா பரப்புரையில், நவீன் பட்நாயக்கின் உடல்நிலையை இழுத்து, வி.கே.பாண்டியனை மறைமுகமாக தாக்கி பிரதமர் மோடி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி