கணவனும் மனைவியும் காதல் குறையாமல் வாழ...

67பார்த்தது
கணவனும் மனைவியும் காதல் குறையாமல் வாழ...
காதல் திருமணமோ, பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணமோ எதுவாக இருந்தாலும் திருமணமான புதிதில் இருக்கும் சுவாரஸ்யமும், ஆசையும், காதலும் நாளடைவில் குறையவே செய்கிறது. இதை மாற்றுவது எப்படி? வயது ஏற ஏற தோற்றத்தின் மீது கவனம் செலுத்தாமல் இருப்போம். இப்படி இல்லாமல் தோற்றத்தை அழகுப்படுத்துவதில் கவனம் செலுத்தினால் ரொமான்ஸ் அதிகரிக்கும். அவ்வபோது ஒருவரிடம் ஒருவர் காதலை பரிமாறினால் புதிய காதலர்களாகவே உலா வரலாம். வாரத்தில் 15 மணி நேரங்களாவது தம்பதியர் தனியாக இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி