JEE நுழைவு தேர்வு இல்லாமல் BS படிக்கச் அறிய வாய்ப்பு

JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸில் இலவசமாக BS பட்டப்படிப்பு படிக்கலாம். ஐஐடி மெட்ராஸ் நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. இதற்கான வழிகாட்டி நிகழ்ச்சி நாளை (மே 12) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. 11, 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்கள் பெற்றோருடன் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்ய : http://lnkiy.in/iitdegree
TAHDCO : https://iei.tahdco.com/iit_reg.php

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி