உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்

12448பார்த்தது
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்
இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு 156 பேர் மற்றும் 2023ம் ஆண்டு 178 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் என்றும் நடப்பு ஆண்டில் இதுவரை 130 நாட்களில் 102 உடல் உறுப்பு தானம் நடைபெற்றது என்றும் இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி