டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் வீரர்

80பார்த்தது
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் வீரர்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (41) ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் தனது கிரிக்கெட் பயணத்தில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறடது. 21 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன், 700 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆவார்.

தொடர்புடைய செய்தி