உறுப்பு தானத்தின் இரண்டு வகைகள் பற்றி தெரியுமா?

80பார்த்தது
உறுப்பு தானத்தின் இரண்டு வகைகள் பற்றி தெரியுமா?
உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ள நிலையில் அதில் உள்ள இரண்டு வகைகள் பற்றி அறிந்துக் கொள்வோம். ஒன்று உயிருடன் இருக்கும் போது தானம் கொடுப்பது, இதில் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிறுநீரகம், கல்லீரலின் ஒரு பகுதி போன்றவற்றை அளிக்கலாம். மற்றொன்று இறந்தவுடன் உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பது. உயிரிழந்தவரின் குடும்பத்தினரின் அனுமதியுடன் இதை தானமாக பெற முடியும்.

தொடர்புடைய செய்தி