விஜய்யின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?

61பார்த்தது
விஜய்யின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?
முழு நேர அரசியலில் களமிறங்க உள்ள நடிகர் விஜய், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த முறை 12ஆம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களை வாங்கியவர்களை சந்தித்து பரிசுகள் வழங்கினார். தற்போது 10ஆம் வகுப்பு மாணவர்களை விரைவில் சந்திப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் குறித்த தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி 1100 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதிய விஜய் 711 மதிப்பெண்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. தமிழில் 115, கணிதத்தில் 95, ஆங்கிலத்தில் 122, மதிப்பெண்கள் எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Job Suitcase

Jobs near you