விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருது

12997பார்த்தது
விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருது
மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு டெல்லியில் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. இதனைப் பெற்ற பிரேமலதா இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து வாகனப் பேரணியாக கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்தடைந்தனர். தொடர்ந்து, விஜயவிஜயகாந்த் நினைவிடத்தில் அவருக்காக வழங்கப்பட்ட விருதினை வைத்து பிரேமலதா கண்ணீர் மல்க மரியாதை செய்தார். மேலும், பத்ம பூஷண் விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி