உடல் உறுப்பு தானம் யாரெல்லாம் செய்யலாம்?

84பார்த்தது
உடல் உறுப்பு தானம் யாரெல்லாம் செய்யலாம்?
உயிருள்ள ஒருவர் உடலுறுப்பு தானம் செய்ய 18 வயதை கடந்திருக்க வேண்டும். மேலும் இது நபரின் உடல்நிலை மற்றும் சூழ்நிலையை பொருத்தது. இயற்கை மரணம் அல்லது உயிரிழந்தவர் தானம் செய்ய வயது வரம்பு கிடையாது. இயற்கை மரணத்தில் சாதி, மதம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் தானம் செய்யலாம். முழுமையான பரிசோதனை செய்யப்பட்ட பிறகே உடல் உறுப்பு தானம் செய்யப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும். புற்றுநோய், எச்.ஐ.வி, இதய நோய், நீரிழிவு நோய் உள்ளவர்கள் தானம் செய்வதை தவிர்க்கலாம்.

தொடர்புடைய செய்தி