AI தொழில்நுட்பம் வரமா? சாபமா?

75பார்த்தது
AI தொழில்நுட்பம் வரமா? சாபமா?
தற்போதைய டிஜிட்டல் உலகில் அனைவரது கவனத்தையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான AI. எதிர்காலத்தில் இது உலகையே ஆட்கொள்ளப் போகிறது என சொன்னால் அது மிகையல்ல.! இந்தத் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு வரமா? சாபமா? என்று பார்த்தால், நாட்ககணக்கில் செய்யும் வேலைகளை கன நேரத்தில் செய்யும் Bot-களால் வரமாகவும், மனிதர்களுக்கு மாற்றாக சில துறைகளில் அவர்களின் வேலையைப் பறிக்கும்போது சாபமாகவும் இருக்கிறது எனலாம்.

தொடர்புடைய செய்தி