ஜூன் 14ஆம் தேதி திமுக முப்பெரும் விழா நடைபெறும்

ஜூன் 14ஆம் தேதி கோவையில் பிரம்மாண்டமாக திமுகவின் முப்பெரும் விழா நடத்தப்படும் என அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு நிறைவு, மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 வெற்றியை பெற்றதற்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், வெற்றிக்கு காரணமாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகியவற்றை ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி