இந்நிலையில் இந்த குவாரியை மீண்டும் நடத்த அனுமதி வழங்க கோரி ஒப்பந்தம் எடுத்த சுசிலா என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் குவாரியையும், தொட்டிப்பாலத்தையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் நேற்று (டிசம்பர் 6) முதல் நான்கு நாட்கள் குவாரி அமைந்துள்ள பகுதி மற்றும் தொட்டிப்பால பகுதிகளில் அண்ணா பல்கலைக்கழக புவியியல் மற்றும் சுரங்கத்துறை தலைவர் பாலமாதேஸ்வரன் தலைமையிலான நிபுணர் குழுவினர் ஆய்வு நடத்தினார்கள்.
"அப்பா எழுந்திருப்பா" பணியில் காவலர் மரணம்.. குழந்தை கண்ணீர்