1) ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில் உள்ள True caller அப்ளிகேஷனை திறக்கவும். 2) இதில் நீங்கள் மெசேஜ் அனுப்ப நினைக்கும் மொபைல் நம்பரை தேடி ஸ்க்ரோல் செய்து வாட்ஸ்அப் ஐக்கானை காணவும். 3) அதனை நீங்கள் டேப் செய்தால் வாட்ஸ் அப் சேட் விண்டோ திறக்கப்படும். 4) இதில் உங்களால் அந்த நம்பரை சேமிக்காமலேயே மெசேஜ் அனுப்ப முடியும்.
இன்று (மே 28) உலக பட்டினி தினம்.!