உலக பசி தினம் பற்றிய சில கசப்பான உண்மைகள்.!

66பார்த்தது
உலக பசி தினம் பற்றிய சில கசப்பான உண்மைகள்.!
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகளவில் 690 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் அவதிப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதுக்குட்பட்ட 3.1 மில்லியன் குழந்தைகளின் இறப்புக்கு பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகும். கொரோனா பசிப் பிரச்சனையை அதிகப்படுத்தியுள்ளது. ஒப்பீட்டளவில் பெண்களும், குழந்தைகளும் பசியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பசியோடு இருப்பவர்களில் 60% பெண்கள் தான். 2030க்குள் பசியை ஒழிப்பது ஐக்கிய நாடுகளின் இலக்குகளில் ஒன்றாகும்.

தொடர்புடைய செய்தி