தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

80பார்த்தது
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இன்று (மே 28) முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அடுத்த 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பொழியத் துவங்கி உள்ளது.

தொடர்புடைய செய்தி