உலக பட்டினி தினம்: பட்டினிக்கான முக்கிய காரணங்கள் இவைதான்

79பார்த்தது
உலக பட்டினி தினம்: பட்டினிக்கான முக்கிய காரணங்கள் இவைதான்
பட்டினிக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் வறுமையும் ஒன்று. வறுமையில் வாடும் மக்கள் நிதி ஆதாரம் இல்லாததால் போதுமான உணவை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். பருவநிலை மாற்றம் உணவு உற்பத்தியை பாதித்து உணவுப் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கிறது. கல்வியின்மை, வேலை வாய்ப்புகளை கட்டுப்படுத்துகிறது . வேலையில்லா திண்டாட்டம் வறுமையில் முடிகிறது. வறுமை பட்டினிக்கு காரணமாக அமைகிறது. நிலம், நீர் மற்றும் உணவு போன்ற வளங்களின் சமமற்ற விநியோகம் உணவு உற்பத்தியை பாதிக்கிறது. இதனால் பஞ்சம், பட்டினி பெருகுகிறது.

தொடர்புடைய செய்தி