நாப்கின்கள் மண்ணிலிருந்து மறைய 500 ஆண்டுகள் ஆகலாம்

59பார்த்தது
நாப்கின்கள் மண்ணிலிருந்து மறைய 500 ஆண்டுகள் ஆகலாம்
நாப்கின் உபயோகம் அதிகரிப்பதை எண்ணி மகிழ்ச்சியடையாதீர்கள் என எச்சரிக்கின்றனர், சூழலியல் செயற்பாட்டாளர்கள். அப்புறப்படுத்தப்படும் நாப்கின்கள் குப்பைக்கிடங்குகளில் தொடர்ச்சியாக எரிக்கப்பட்ட பிறகு, மண்ணைச் சென்றடையும். முறையாக எரிக்கப்படவில்லையெனில், முழுமையாக மக்காது. எரியாமலிருக்கும் நாப்கினில் உள்ள ரசாயனங்கள், காற்றில் விஷத்தை கலக்கத் தொடங்கும். நாப்கினின் உள்ளே இருக்கும் பிளாஸ்டிக் அடுக்குகள், மண்ணிலிருந்து முற்றிலுமாக மறைய 500 முதல் 800 ஆண்டுகள் ஆகலாம்.

தொடர்புடைய செய்தி