ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை அதிகாலை 5.44 மணியளவில் பூமி அதிர்ந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 124 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழப்போ, உடமை சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. முழு விவரம் இன்றும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி