சேல்ஸ் மேன் வேலை பார்க்கும் மோடி

69பார்த்தது
சேல்ஸ் மேன் வேலை பார்க்கும் மோடி
“ப்ரீத்திக்கு நான் கேரண்டி' விளம்பரத்தைபோல 'மோடியின் கேரண்டி' என்ற விளம்பரத்துடன் வந்திருக்கிறார். அவரின் வாக்குறுதிகளுக்கு, கேரண்டியும் இல்லை. வாரண்டியும் இல்லை. பத்தாண்டுகளாகச் சொன்ன எதையுமே செய்யாமல், சேல்ஸ்மேன் மாதிரி கேரண்டி என்று விளம்பரம் செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லை?” என விருதுநகரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி