இரட்டை இலை சின்னத்தில் கிருஷ்ணசாமி போட்டி!

587பார்த்தது
இரட்டை இலை சின்னத்தில் கிருஷ்ணசாமி போட்டி!
அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதி வேட்பாளராக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். தனிச் சின்னத்தில் அவர் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், அவர் கேட்ட சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காததால், இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவதாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, மதிமுக கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காத நிலையில் விசிக மட்டும் மேல்முறையீடு செய்ய உள்ளது.

தொடர்புடைய செய்தி