சுயேட்சை வேட்பாளர் சௌமியா வேட்புமனு தாக்கல்

74765பார்த்தது
சுயேட்சை வேட்பாளர் சௌமியா வேட்புமனு தாக்கல்
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி காரிமங்கலம் பகுதியை சேர்ந்த சொளமியா என்ற இளம் பெண் சுயேட்சை வேட்பாளராக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல திமுக வேட்பாளர் ஆ.மணி போட்டியிடும் சூழலில் சுயேட்சையாக மணி பெயர்கொண்ட இரண்டு நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி பாமக சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி