கல்லீரலில் கொழுப்பு சேர்ந்தால் வரும் ஆபத்துக்கள்.!

உடல் உள்ளுறுப்புகளில் பெரியதும், 500க்கும் மேற்பட்ட வேலைகளை செய்யும் கல்லீரல் உடலின் சுத்திகரிப்பு தொழிற்சாலையாக விளங்குகிறது. இதில் கொழுப்பு சேரும் பட்சத்தில் பல பின் விளைவுகள் ஏற்படலாம். கல்லீரலில் படியும் கொழுப்பு இதயத்திலும் படிகிறது. எனவே கல்லீரலில் கொழுப்பு சேரும்பொழுது அது இதய நோய் அபாகத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் கொழுப்பு கல்லீரலால் இன்சுலின் எதிர்ப்பு உருவாகிறது. எனவே உயர் ரத்த சர்க்கரை, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அடுத்தடுத்து வருகிது. சிலருக்கு அதீத கொழுப்பின் காரணமாக கல்லீரல் புற்று நோய் ஏற்பட்டு உயிரை கொல்லும் நிலை கூட ஏற்படுகிறது.

தொடர்புடைய செய்தி