அப்பாவை பாராட்டி தள்ளிய உதயநிதி ஸ்டாலின்

58பார்த்தது
அப்பாவை பாராட்டி தள்ளிய உதயநிதி ஸ்டாலின்
சட்டசபையில் இன்று பேசிய உதயநிதி ஸ்டாலின், “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சிறப்பாக விளையாடி, 40/40 பதக்கங்களையும் வென்று இன்றைக்கு சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றிருக்கிறது. இந்த மகத்தான வெற்றியை பரிசளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. இதற்கு காரணமானவர் நமது அணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தான். களம் கண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே கண்ட கலைஞர் போல, அவரின் கொள்கை வாரிசாக விளங்கும் மு.க.ஸ்டாலினும் அனைத்து தேர்தல்களிலும் கழகத்திற்கு வெற்றியை தேடி தந்து தந்துள்ளார்” என்றார்.

தொடர்புடைய செய்தி