ரீல்ஸ் மோகம்..! மின்னலிடம் இருந்து நூலிழையில் தப்பிய சிறுமி (Video)

63பார்த்தது
ரீல்ஸ் மோகம் அதிகரித்த நிலையில் அதனால் எதிர்மறையான சம்பவங்களும் நடைபெறுகின்றன. பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் சிறுமி ஒருவர் ரீல்ஸ் செய்வதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். அவர் தனது வீட்டு மொட்டை மாடியில் பருவ மழையை ரசித்துக்கொண்டு ரீல்ஸ் செய்து கொண்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கியது. இதையடுத்து குறித்த சிறுமி தனது காதுகளை மூடியபடி அங்கிருந்து ஓட்டம்பிடித்து தப்பினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி