“விளையாட்டு துறையில் தமிழ்நாடு நம்பர் 1”- உதயநிதி

67பார்த்தது
“விளையாட்டு துறையில் தமிழ்நாடு நம்பர் 1”- உதயநிதி
சட்டசபையில் இன்று அமைச்சர் உதயநிதி நிர்வகித்து வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறைகள் சார்ந்த மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய உதயநிதி, “இந்தியாவிலேயே தமிழ்நாடு விளையாட்டுத்துறை நம்பர் ஒன் துறையாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியை கண்டு பிரதமர் மோடி பாராட்டினார். இதில், தமிழ்நாடு அணி முதல் 3 இடங்களை பிடித்தது” என்றார்.

தொடர்புடைய செய்தி